பாரிஸில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியின் இறுதி சுற்றில் முதல் இரண்டு இடத்தை பிடித்த உலக நாடு விவரங்கள்..
இதில் அமெரிக்கா 40 தங்கமும் 44 வெள்ளியும் 42 வெண்கலமும் மொத்தம் 126 என முதலிடத்தை பிடித்துள்ளது, சீனா 40 தங்கமும், 27 வெள்ளியும், 24 வெண்கலம் என மொத்தம் 91 பெற்று இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது, மேலும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த நிலையில் பலரும் தங்களது சமூக வலைதளத்தில் தங்களது கருத்துக்களை பகிர்ந்து ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளை வாழ்த்தி வருகின்றனர்..!!