
ஓம இலைகளின் சாற்றில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறதா..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!
அனைவரும் வீட்டிலும் ஓம செடியை வளர்ப்பது மிகவும் நல்லது. இதில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். ஓம இலைகளில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் ஆன்டி – வைரல் பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அதாவது ஓம இலையை ஜூஸாக செய்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும் என்று கூறுகிறார்கள் மருத்துவர்கள். இதை ஜூஸாக தயாரித்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். மற்றும் உவமைகளில் உள்ள தைமால் பாக்டீரியா தொற்றுக்களை தடுக்கும். ஓம இலைகளின் சாற்றில் இரும்புச்சத்து புரதம் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. இதை குடிப்பதால் தாய்ப்பால் சிறப்பை அதிகரிக்கலாம். ஊமை இலைகள் அலர்ஜி எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது. மூட்டு வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம் அளிக்கும். மூட்டு வலி பிரச்சனை இருப்பவர்கள் செலரி இலைகளை அரைத்து அதன் சாற்றை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் வலி குறையும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த ஓம இலைகளின் சாற்றையும் நாம் அருந்தலாம். ஓம இலைகளின் சாற்றை பூச்சி கடித்த இடத்தில் போட வேண்டும். இதில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அரிப்பை தடுக்கும். சிறிய காயங்களுக்கும் சின்ன சின்ன கீறல்களுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.