கரையாத சளியையும் கரைக்கும் தமிழ் மண்ணின் நாட்டு மருத்துவம்..!!

முன்னோர்கள் பயன்படுத்திய நாட்டு மருத்துவத்தை இன்றைய காலகட்டத்தில் யாரும் பயன்படுத்துவதில்லை. ஆனால் அன்றைய காலகட்டத்தில் கரையாத சளியையும் கரைக்கும் நாட்டுமருந்து தமிழ் மண்ணில் உண்டு, வீட்டில் உள்ள சில மூலிகைகளை வைத்து சளியை கரைக்கும் திறமையை கையாண்டவர்கள் நம் தமிழர்களே..

தேவையான பொருட்கள் ஒரு வெற்றிலை தோல் நீக்கிய ஒரு சிறிய துண்டு இஞ்சி மற்றும் சிறிதளவு தேன் வெற்றிலை மற்றும் இஞ்சி உடன் ஒரு ஸ்பூன் கொதி நீரை சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும் சாற்றை வடித்து எடுத்து சிறிதளவு தேன் சேர்க்க வேண்டும், மேலும் நெஞ்சு சளி இரும்பல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் இதனை செய்து தொடர்ந்த வாரத்திற்கு காலை மாலை என பத்து மில்லி மீட்டர் அளவில் அருந்தி வர வேண்டும் இந்த பிரச்சனைகள் இல்லாமல் போகும் நெஞ்சில் உள்ள கரைகால சலியும் இந்த மூலிகை மருந்து மூலம் கரைந்து விடும், இந்த வைத்தியத்தினை சரியாக வாரத்திற்கு இரண்டு முறை செய்வதன் மூலம் மிக விரைவில் கரையாத சளியும் கரைந்து விடும்..!!

Read Previous

உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க சூப்பர் டிப்ஸ்..!!

Read Next

செரிமான பிரச்சனையா? அப்ப கண்டிப்பா இந்த டிப்ஸ் உங்களுக்கு தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular