உடல் எடை மற்றும் தொப்பை குறைப்பதற்கான சூப் டிப்ஸ்: இன்றைய காலத்தில் இளைஞர்கள் முதல் நடுத்தர வயது வரை உள்ளவர்கள் தங்களது தொப்பை மற்றும் உடல் எடையை குறைப்பதற்கு பெரிதும் முயற்சி செய்து வருகின்றனர், ஆனால் உடல் எடை குறைப்பது என்பது மிகவும் எளிதானவையே அவற்றைப் பற்றி இங்கு காண்போம்…
காலையில் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்தால் உடல் எடை குறையும், அதேபோல் அருகம்புல்சரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் ரத்தம் சுத்தமாகும் உடல் எடையும் குறைய ஆரம்பிக்கும், மேலும் காலை உணவை கண்டிப்பாக சாப்பிடவேண்டும் காலை உணவை தவிர்ப்பது உடல் எடை குறையாது ஆனால் அதிகரிக்க செய்யும், மேலும் இஞ்சி சாருடன் நெல்லிக்காய் சாறு கலந்து காலையில் குடித்து வந்தால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க செய்யும், இந்த டிப்சை முறையாக பயன்படுத்துவதன் மூலம் மிக விரைவில் நமது உடல் எடை மற்றும் தொப்பை குறைவதை நம்மால் காண முடியும்..!!



