குதிகால் வெடிப்பு ஏற்பட காரணங்கள் மற்றும் குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகளை காண்போம்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் குதிகால் வெடிப்பால் அவதிப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கான இயற்கை வைத்தியம் மற்றும் வழிமுறைகள்…

குதிகால் வெடிப்பு வராமல் தடுக்கும் வழிகள் : காலணிகள் இன்றி செல்வது அல்லது பின்புறம் திறந்த நிலையில் உள்ள ஷூக்களை அணிவது தடிமனான தோலினால் ஷூக்களை அணிவது தவிர்க்க வேண்டும், அதேபோல் அதிக அதிர்வுகளை இழுத்துக் கொள்ளும் ஷூக்களை அணிதல் கூடாது, குறைந்தது ஒரு நாளில் இரண்டு முறை கால்களை ஈரப்படுத்த வேண்டும், உறங்கும்போது ஈர கால்களுக்கு மேல் கால் உறைகளை அணிந்து கொள்ள வேண்டும், குளித்து முடித்ததும் பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும், அதேபோல் குதிகால் வெடிப்பு வந்தபின் காக்கும் முறைகள் : வீட்டில் உள்ள போதும் உறங்க செல்லும் முன்னும் ஈரப்பதம் ஓட்டும் பசை பொருட்களை கால்களில் பூசிக்கொள்ளுதல், இரவு முழுவதும் காலில் ஈரப்பதம் உள்ள வண்ணம் வைத்திருத்தல் இரவு நேரத்தில் கால் உரைகளை அணிந்து கொள்ளுதல், தடிமனான தோளினால் சூக்கலை அணிவது தவிர்க்கவும் கால்களை ஒழுங்காக தவறாமல் ஈரப்படுத்த வேண்டும், அதிக அதிர்வுகளை இழுத்துக் கொள்ளும் ஷூக்களை அணிதல் குறைந்தது ஒரு நாளில் இரண்டு முறை கால்களை ஈரப்படுத்த வேண்டும் உறங்கும்போது ஈர கால்களுக்கு மேல் கால் உடைகளை அணிந்து கொள்ள வேண்டும் குளித்து முடித்ததும் வாதங்களை ஈரம் இல்லாதவாறு வைத்துக் கொள்ள வேண்டும், மேலும் குதிகால் வெடிப்பை போக்க எளிய வழிமுறைகள் ஒரு அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை நிரப்பி அதில் எலுமிச்சை சாறு உப்பு கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும் அதில் பாதங்களை 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும் பின் குதிகாலை தேய்க்க வேண்டும், அன்றாடம் இரவில் படுக்கும் முன் ஆலிவ் ஆயில் பாதாம் எண்ணெய் தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் கொண்டு பாதங்களை மசாஜ் செய்வது இரவு முழுவதும் ஊற வைத்து வரவேண்டும் இதனால் பாதம் குதிகால் வெடிப்பில் இருந்து பாதுகாக்கப்படும், விளக்கெண்ணையில் தேவையான சுண்ணாம்பு கலக்கி வைத்துக் கொண்டு குதிகால் வெடிப்புகளில் அடிக்கடி தடவி வந்தால் குதிகால் வெடிப்பு குணமாகிடும், குதிகால் வெடிப்பு உள்ளவர்கள் தினமும் காலையில் 3 ஸ்பூன் மஞ்சள் தூள் சில துளிகள் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும் தொடர்ந்து ஒரு வாரம் செய்ததன் மூலம் நாம் பலனை காண முடியும்..!!

Read Previous

சினிமா துளிகள் : சீனாவில் ரிலீஸ் ஆகும் நடிகர் விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படம்..!!

Read Next

தொழுநோய் என்ன என்பதை தெரிந்து தொழுநோய் வருவதற்கு காரணங்களை அறிந்து கொள்வோம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular