குலதெய்வ சாபம் உண்மையா..!! அறிகுறிகள் என்னென்ன..??
குலதெய்வ சாபம் என்பது உண்மையா அதன் அறிகுறிகள் என்னென்ன என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
குலதெய்வ சாபம் இருப்பதற்கான அறிகுறிகள்:
பூர்வீக இடத்தில் வசிக்க முடியாமல் போவது. பூர்வீக சொத்துக்களை நம்மால் அனுபவிக்க முடியாமல் போவது. பூர்வீக இடத்தில் வாழ்க்கையில் அடி மற்றும் அவமானம் உண்டாவது. வியாபாரத்தில் தோல்வி மற்றும் கடன் பிரச்சனை வம்பு வழக்கு ஏற்படுவது. பரம்பரை பரம்பரையாக நம்மை தொடரும் நோய்கள். முன்னேற முடியாமல் ஏதோ வாழ்கிறோம் என்பது போல வாழ்ந்து கொண்டிருப்பது. இவையெல்லாம் தான் குலதெய்வ சாபம் இருப்பதற்கான அறிகுறிகள்.




