குழந்தைகள் மொபைல், டிவிக்கு அடிமையாகும்போது இதைச் செய்யுங்கள்..!!

பெற்றோர்கள் குழந்தைகளை அமைதியாக வைத்திருக்க மொபைல், டிவி முன் உட்கார வைப்பது குழந்தைகளின் மன சமநிலை, சமூக மற்றும் உடல் வளர்ச்சியைப் பாதிக்கும் நியூரோ கேர் சென்டர் டாக்டர் ஜோலி ஜெயின் குப்தா எச்சரித்துள்ளார். 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மொபைல் போன் பார்ப்பதற்கு முழுமையான தடை செய்தல் வேண்டும். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் திரை நேரம், விளையாட்டுகள், கார்ட்டூன் வீடியோக்கள் பார்க்கலாம். அதிக நேரம் பயன்படுத்தவிடுவது நல்லதல்ல.

Read Previous

சர்க்கரை நோய் உங்களை விட்டு ஓடிவிடும் – ஒரு மாதத்தில்..!!

Read Next

கொலை வழக்கில் 9 பேரின் விடுதலை ரத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular