சட்டம் அறிவோம் BNS பிரிவு 281 என்ன சொல்கிறது தெரியுமா..!!

இன்று சட்டம் அறிவோம் பி என் எஸ் பிரிவு 281 சட்டம் என்ன சொல்கிறது தெரியுமா…

மனித உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படுத்துவதில் வாகனத்தை அவசரமாக ஓட்டுபவர் அல்லது அஜாக்கிரதையாக பொது வழியில் ஓட்டுவதும் சவாரி செய்வதும் பி என் எஸ் சட்ட பிரிவில் 281ன் படி குற்றமாகும், இந்த குற்றத்தை எந்த நபர் செய்து வந்தாலும் அவரை உடனே கைது செய்து இந்த சட்டத்தின்படி அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது, இத்தகைய குற்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு ஆறு மாதம் வரை நீடுக்கடக்கூடிய சிறதண்டனை அல்லது ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டு தண்டனையாக விதிக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது, பொதுமக்களை அச்சுறுத்து நிலையில் எவரேனும் வாகனத்தை ஓட்டினாலும் இத்தண்டனை உடனே வழங்க வேண்டும் என்று அரசு தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது, மேலும் பொதுமக்கள் கவனமாக வாகனங்களை ஓட்ட வேண்டும் என்றும் மற்றவர்களை சிரமத்திற்கு ஆளாக்காமல் இருக்க வேண்டும் என்றும் இந்த சட்டம் கூறுகிறது..!!

Read Previous

15 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த காமெடி கூட்டணி..!!

Read Next

500 கோடி முதலீடு முதலமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular