
இயற்கையில் கிடைக்கும் ஒரு சுவை கொண்ட பலமாக இருப்பது சப்போட்டா அதனை வளர்க்கும் விதத்தில் அதனின் முதலீட்டையும் நம்மால் ஈர்க்க முடியும், சப்போட்டாவின் மூலம் முதலீடுகள் பெரிய அளவில் ஈர்க்கப்படுகிறது என்றும் விவசாயிகள் கூறுகின்றனர்..
உலக அளவில் இந்தியாவில்தான் சப்போட்டா வின் உற்பத்தி திறன் அதிகம் என்றும் விளைச்சலை அதிகப்படுத்தும் நாடாக இந்தியா உள்ளது என்றும் தெரியவந்துள்ளது, சப்போட்டா பழத்தின் விதைகள் கருப்பு நிறத்தில் மிகவும் கடினமாக இருக்கும் ஆனால் சப்போட்டாவின் சுவையோ தித்திப்பான தேனை காட்டிலும் அமிர்தமாக இருக்கும், எனவே சப்போட்டா முழு பழமாக மாற 90 முதல் 100 நாட்கள் எடுத்துக் கொள்ளும், சப்போட்டா மரத்தை வளர்ப்பதற்கும் விளைச்சலை எதிர்பார்ப்பதற்கும் தகுந்த மாதமாக ஜூன் முதல் அக்டோபர் வரை தகுந்த காலமாக இருக்கிறது, சப்போட்டா தோலில் சொரசொரப்பு மாறி மிருதுவான தன்மை இருக்கும் பட்சத்தில் இது அறுவடைக்கு தயாரான அறிகுறியாகும் இதன் மூலம் ஏராளமான முதலீட்டில் விற்பனை செய்யலாம் என்றும் கூறுகின்றனர்..!!