சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவைகள்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் சாப்பிட்ட உடன் படுத்து உறங்கும் வழக்கத்திற்கு தள்ளுகின்றனர், ஆனால் அப்படி செய்வது முற்றிலும் தவறு சாப்பிட்டவுடன் படுப்பதன் மூலம் உடலில் ஜீரணக் கோளாறு மற்றும் மலச்சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது…

சாப்பிட்டவுடன் தண்ணீரை வயிறு முட்ட குடிக்கக்கூடாது இதனால் ஜீரணநீர் தீர்ந்து போய் அஜீரணம் ஆகும், பல நோய்கள் வர இது முக்கிய காரணமாக அமையும், 40 நிமிடம் கழித்து தண்ணீர் தாகம் எடுக்கும் அப்போது குடிக்க வேண்டும் சாப்பிட்டதும் உடனே படுத்து விட கூடாது காரணம் குடல் செயல்பட மிகவும் சிரமப்படும் ஜீரண முறையாக நடக்காது, எனவே குறைந்தது ஒரு மணி நேரம் கழித்து உறங்க வேண்டும் இது மதிய ஓய்வு எடுப்பவர்களுக்கு பொருந்தும் மேலும் சாப்பிட்டவுடன் சிறிது நேரம் நடப்பது உடலுக்கு ஆரோக்கியம், சாப்பிட்டதும் குளிக்கக் கூடாது குறைந்தது இரண்டு மணி நேரம் கழித்து குடிக்க வேண்டும் இதன் மூலம் உடல் ஆரோக்கியமாகவும் புத்துணர்ச்சியாகவும் இரவு நேரத்தில் நல்ல தூக்கமும் வருவதாக கூறுகின்றனர்..!!

Read Previous

நாட்டு சர்க்கரை பற்றிய தவறான புரிதல்..!!

Read Next

60 வந்து வயதிலும் எலும்பு பலம் பெறும் இதை சாப்பிட்டால்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular