60 வந்து வயதிலும் எலும்பு பலம் பெறும் இதை சாப்பிட்டால்…!!

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை எலும்பு பிரச்சனையா பெரிதும் பாதித்து வருகின்றனர், எலும்பு பிரச்சனை சரி செய்வதற்கு நாம் சாப்பிடும் உணவு முறைகளை மாற்றிக் கொண்டாலே போதும், நமது உடலில் உள்ள எலும்புகள் அனைத்தும் வலு பெற்று ஆரோக்கியமாக இருக்கும் அவை சரி செய்வதற்கான சில உடற்பயிற்சிகள் பழக்கவழக்கங்கள் மற்றும் உணவு முறைகள்..

உடலில் உள்ள எலும்புகள் வலுப்பெற வேண்டுமென்றால் கேழ்வரகில் சமைத்து உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும், மேலும் எழில் செய்த உணவை சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் வலுப்பெறும், எலும்புகள் உறுதியாக வலுவாக இருக்க பப்பாளி, பீன்ஸ், பாதம், முந்திரி, நட்ஸ், பிரண்டை ஆகியவற்றை அடிக்கடி உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும், மேலும் பிரண்டை சாப்பிடுவதன் மூலம் பசி எடுப்பதும் செரிமான பிரச்சனைக்கு தீர்வாக அமையும், கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள எலும்புகள் பலம் பெறும், மேலும் வாரத்திற்கு இரண்டு முறை பப்பாளி பழத்தை சாப்பிடுவதன் மூலம் எலும்புக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கிறது..!!

Read Previous

சாப்பிட்டவுடன் செய்யக்கூடாதவைகள்..!!

Read Next

தயிர் சாப்பிடுவதன் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular