கடலில் கிடைக்கக்கூடிய மீன்கள் சுவையாகவும் உடலுக்கு தேவையான சக்தியையும், ஆரோக்கியும் தருகிறது..
அசைவ உணவில் மிக முக்கியமான உணவாக மீன் பார்க்கப்படுகிறது மீனில் உள்ள புரதங்கள் மற்றும் ஒமேகா 3 உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகிறது, இருப்பினும் சில உணவுகளை மீனுடன் ஒப்பிட்டு சாப்பிடக்கூடாது என்று சுகாதாரத்தை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர், பால் மற்றும் பால் சம்பந்தமான பொருட்களை உணவில் உட்கொள்ளும் பொழுது செரிமான மற்றும் வயிற்றில் வீக்கத்தை ஏற்படுத்தும், மேலும் உடலில் அலர்ஜி தன்மையை ஏற்படுத்தி விடும், மீன் சாப்பிடும் பொழுது சிட்ரஸ் போன்ற பழங்களை சாப்பிடுவதால் உடலில் பாதிப்பு ஏற்படும், மீனுடன் பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது மீன் மட்டும் சாப்பிடுவதனால் அதில் இருக்கும் புரதங்கள் நேரடியாக நமது உடலுக்கு சென்று ஆரோக்யத்தை தருகிறது..!!