செம்பருத்தி பூவின் சிறப்பு நான்கைந்து இதழ் போதுமே உடலில் நடக்கும் ஆச்சர்யம் : செம்பருத்தி இலை மகத்துவம்…!!

செம்பருத்தி பூக்களை வெறும் வயிற்றில் சாப்பிடலாமா செம்பருத்தி சாப்பிடும் போது உடல் எடை குறைய வாய்ப்பு உள்ளதா? பெண்களுக்கு எந்த அளவுக்கு இந்த செம்பருத்தி இதழ்கள் மருந்தாகின்றன இயற்கையின் தங்க பஸ்பம் என்று சொல்லும் செம்பருத்தி பயன்கள் என்ன இவற்றை பார்க்க போகிறோம்..

இரத்த அழுத்தம் கொலஸ்ட்ரால் தொந்தரவு இருப்பவர்கள் செம்பருத்தி இதழ்களை பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும் இந்த பவுடரிலோ அல்லது செம்பருத்தி பூக்களின் இதழ்களையோ தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்து வரும்போது பலன் கிடைக்கும்,அதேபோல செம்பருத்தி பூ பவுடரை தொடர்ந்து சாப்பிட்டு வரும்போது 22 சதவீதம் வரை கொலஸ்ட்ரால் அளவு குறைகிறதாம் நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகுவதுடன் அனீமியா தொந்தரவு இருந்தாலும் குணமாகிவிடும், இதய நோய்கள் : செம்பருத்தி பூக்களை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வருபவர்களுக்கு இதய நோய் நெருங்குவதில்லை என்பார்கள் இந்த பூவின் இதழ்களை பறித்து சுத்தம் செய்து ஜூஸ் போல தயாரித்து குடித்து வரும்போது இதய நோய்களும் குணமாகும் அதேபோல இதயம் பலவீனமாக உள்ளவர்கள் இந்த பூக்களை காய வைத்து தூள் செய்து சாப்பிடலாம் பலன் கிடைக்கும், பெண்களுக்கு மாதவிடாய் நேரத்தில் அதிக ரத்தப்போக இருந்தால் செம்பருத்தி இதழ்களை நெய்யில் வதக்கி சாப்பிட்டு வரும்போது உதிரப்போக்கு கட்டுக்குள் வரும் அதே போல கர்ப்பப்பை கோளாறுகள் இருந்தாலும் இந்த பூக்களை விழுதாக அரைத்து வெறும் வயிற்றில் ஏழு நாட்களுக்கு சாப்பிட்டு வரும் போது கர்ப்பப்பை கோளாறு சீராகும், தலைமுடி நன்றாக வளர செம்பருத்தி இலைகளை விடுதாக அரைத்து தலைக்கு தேய்த்து குளித்து வரலாம் பொடுகு தொல்லை இருந்தால் அல்லது தலையில் தேய்த்து குளிப்பது மிக சிறந்த கண்டிஷனராகும் ஆகும்…!!

Read Previous

குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு என்ன உணவு கொடுக்கலாம்? எப்படி கொடுக்கலாம் என்று தெரிந்து கொள்வோம்..!!!

Read Next

குளிர்காலத்தில் வீட்டின் தரை ஜில்லென்று இருக்கிறதா? குளிரை சமாளிக்க இந்த முறைகளை பாலோ பண்ணுங்க…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular