குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு ஏதோ ஒரு உணவை கொடுப்பதன் மூலம் குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்கும் என்றுசுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்…
குளிர்காலத்தில் உடலை சூடாக மற்றும் சுறுசுறுப்பாக வைத்திருக்க நட்ஸ் உதவுகிறது இதனை குழந்தைகள் சாப்பிடும் போது குழந்தையுடன் ஆரோக்கியமாக இருக்கும்,அதேபோல் கேரட்டில் பீட்டா கரோட்டின் அதிக அளவில் நிறைந்துள்ளதால் இவை குளிர்காலத்தில் வெள்ளை ரத்த அணுக்களை அதிகரிக்க உதவுகிறது,மேலும் கொய்யா மாதுளை போன்ற பல வகைகளை தினமும் கொடுத்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் இதனால் மழைக்காலத்தில் ஏற்படும் காய்ச்சல் சளி இரும்பல் போன்ற எதிர்ப்பு சக்தி குறைபாடு நோய்கள் வராமல் விலகும்,வைட்டமின் கால்சியம் இரும்பு மற்றும் மாங்கனிஷியம் சத்துக்கள் நிறைந்த பேரிச்சம்பழம் கொடுக்கலாம் இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் குழந்தைகள் ஆரோக்கியம் காணப்படுவார்கள், வாரத்துக்கு ஒரு முறை குழந்தைகளுக்கு மீன் கொடுக்கலாம் இது உடலை குளிர்ச்சியாகவும் மீனில் ஒமேகா -3 கொழுப்பு நிறைந்துள்ளதால் குழந்தைகளின் உடல் புத்துணர்ச்சியுடன் காணப்படும்,சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு கிவி போன்றவற்றை எடுத்துக் கொள்வது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தூண்டும்,மேலும் விருதுப்பான சூட்டில் சிறிதளவு மிளகுத்தூள் தூவிய காய்கறி சூப் கொடுக்கலாம் இது சளி தொந்தரவுகள் வராமல் தடுக்கும் குழந்தைகளை ஆரோக்கியமாக வைத்திருக்கும்…!!!




