சோம்பலை முறிக்கும் சோம்பு தண்ணீர்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் உடலுக்கு தேவையான ஆரோக்கியம் இன்றி சோர்வடைந்து காணப்படுகின்றனர் அவர்கள் சோர்வு நீங்குவதற்காகவே வீட்டில் இருந்து இயற்கை வானத்தை குடிப்பது மூலம்  நமது உடலில் ஏற்படும் சோர்வை தவிர்க்க முடியும்..

 

 

நாள்தோறும் டி காபிக்கு பதில் சோம்பு தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் அலாவுதீன் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம், பசி உணர்வை தூண்டும் செரிமான பிரச்சனைகளை சரி செய்து அதற்கான நிரந்தர தீர்வை தரும் சிறுநீரக பிரச்சனைகளை தடுக்கும் மேலும் கொழுப்பை குறைத்து எடையை கட்டுப்படுத்தும் இதனை தொடர்ந்து ரத்தத்தில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தி நச்சு கிருமிகளை வெளியேற்றும், மேலும் தொப்பை குறைத்து கட்டுடல் உருவாக்கும் வளர்ச்சிகை மாற்றத்தை சரி செய்யும் மூளை சுறுசுறுப்பாகவும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருப்பதில் சோம்பு பெரிதும் பங்காற்றுகிறது, மேலும் சோம்பு தண்ணீரை வெதுவெதுப்பாக இருக்கும் போது செரிமான பிரச்சனைகள் நீங்கி உடல் ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் பயணிக்கும்..!!

Read Previous

கால்நடை வளர்க்கிறீர்களா இது உங்களுக்கு தான்..!!

Read Next

ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கவனிக்க வேண்டிய ஐந்து விஷயங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular