இன்றைய காலகட்டத்தில் பலரும் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றனர், அவர்களின் உணவில் மாற்றங்கள் மற்றும் உடலில் ஏற்படும் சோர்வு பயம் பதட்டம் மனக்கவலை இவை அனைத்தும் ரத்த அழுத்தத்தை உண்டு பண்ணுகிறது, மேலும் அவர்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்..
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் உப்பை மிகவும் குறைவாக சேர்த்துக் கொள்ள வேண்டும் அதேபோல் அப்பளம் வத்தல் ஊறுகாய் ஆகியவற்றை உணவில் அறவே சேர்த்துக் கொள்ளக் கூடாது, மேலும் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்க வேண்டும் அவற்றிற்கு எண்ணை பலகாரங்களை எடுத்துக் கொள்ளக் கூடாது, மேலும் குகை மதுவை அறவே அவர்கள் தொடக்கூடாது புகை படிப்பதன் மூலம் நுரையீரல் பாதிப்படைந்து ரத்த அழுத்தம் இன்னும் உடல் நலத்தை பாதித்துவிடும் அதேபோல் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் யோகா போன்ற மன அழுத்தம் போக்கக்கூடிய பயிற்சிகளை செய்து வருவதன் மூலம் மனதை புத்துணர்ச்சியாக வைத்துக் கொள்ள முடியும், மேலும் உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மருத்துவரின் அறிவுரையை பின்பற்றினால் நோயை வெல்ல முடியும்..!!




