
தமிழ் சினிமாவில் ஹோமியான கதாபாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். பெரும்பாலும் குடும்ப பங்கான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து கவர்ச்சியை காட்டாமல் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் வசப்படுத்தினார்.
முதன் முதலில் நடன தொலைக்காட்சிகளில் நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதன் மூலம் நடந்த திறமையை வெளிப்படுத்தி பின்னர் நடிகையாக பிரபலமானார். தெலுங்கு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
இந்நிலையில் தற்போது கருப்பு நிறத்தில் படு கவர்ச்சியான உடை அணிந்து எப்போதும் இல்லாத அளவுக்கு தொடை கவர்ச்சி தூக்கலாக காட்டி “Black is Beautiful” என்று பதிவிட்டு போஸ் கொடுத்து உள்ளார். இந்த போட்டோ சன்னி லியோன் கவர்ச்சியை தூக்கி அடிப்பதாக ரசிகர்கள் வழிந்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram