இன்றைய டிஜிட்டல் இந்தியாவில் பலரும் ஸ்மார்ட் ஃபோன்களிலேயே பணம் அனுப்புவது மற்றும் பணம் கட்டுவது போன்ற பலவித யுத்திகளை கையாளுகின்றோம் அப்படி இருக்கும் பட்சத்தில் இனிவரும் நாட்களில் செல்போன் செயலி மூலம் மின்சார கணக்கெடுப்பு அரியலாம் என்று மின்சாரத்தை அறிவித்துள்ளது..
மின்பயன்பாடு கணக்கெடுப்பு பணி தற்பொழுது எச்.சி.சி கையடக்க கணினி மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும், செல்போன் செயலி மூலம் கணக்கெடுப்பு பணி விரைவில் அமல்படுத்தப்படும் என்றும், மின் கணக்கெடுப்பு காண புதிய செயலியை மின்சாரம் விரைவில் அறிவிக்க இருக்கிறது, மேலும் செயலிகள் சரியான முறையில் சோதனைகள் செய்கிறதா என்ற ஆய்வு நடக்கிறது என்றும் மின் கட்டணத்தை உடனே தெரிவித்து எளிய முறையில் மின் கட்டணம் செலுத்துவதற்கு இச்செயலை பயன்படும் என்றோம் மின்வாரியத்துறை அமைப்பு அறிவித்துள்ளது..!!