திருமண நாளிலேயே மனைவியை தீர்த்துக்கட்டிய கணவன்..!! போலீஸ் விசாரணை..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியின் முதல் பெண் ஆட்டோ ஓட்டுநரான அனிதா சௌத்ரி கடந்த ஜனவரி 4-ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான காதலன் முகேஷ் ஜாவை போலீசார் என்கவுண்டரில் காலில் சுட்டுக் கைது செய்தனர். விசாரணையில், 6 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் ரகசியமாக திருமணம் செய்ததும், பின்னர் அனிதா பிரிந்ததால் பழிவாங்க திருமணமான நாளிலேயே சுட்டுக்கொன்றது தெரியவந்தது.

Read Previous

நிர்வாணமாக மரத்தில் ஏறிய நடிகர் வித்யுத் ஜம்வால்..!! வைரலாகும் வீடியோ..!!

Read Next

ஆரோக்கியமான சுவையான சிமிலி உருண்டை..!! வீட்டிலேயே அசத்தலாக செய்வது எப்படி?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular