திருமதி செல்வம் சீரியல் நடிகர் கோல்டன் சுரேஷ் காலமானார்..!!

சன் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான சீரியல் திருமதி செல்வம். இந்த சீரியலில் சேட்டு கதாபாத்திரத்தில் நடிகர் கோல்டன் சுரேஷ் என்பவர் நடித்திருந்தார்.

அவருக்கு வயது 53. இந்நிலையில் நேற்று (ஜன.10) காலை காலமானார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவரது இறுதி சடங்கு இன்று மாலை வளசரவாக்கம் மயானத்தில் வைத்து நடைபெறும் என குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Read Previous

வீட்டில் காலணியை எந்த திசையில் வைக்க வேண்டும்?.. தெரிந்துக் கொள்ள வேண்டிய வாஸ்து டிப்ஸ்..!!

Read Next

செட்டிநாடு ஸ்டைல் இறால் கிரேவி அசத்தலான சுவையில் செய்வது எப்படி?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular