
நடிகர் விஜய் தற்சமயம் அரசியலில் முழு ஈடுபாடுடன் இறங்க இருக்கும் நிலையில் தனது கடைசி படமான கோட் படத்தினை சிறப்பாக நடித்து முடித்துள்ளார், பிறந்து இன்னும் சில நாட்களில் அந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது அதனை தொடர்ந்து நடிகர் விஜய் ஆன்மீக வழிபாட்டிற்கு சென்றுள்ளார்..
நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் திரைப்படத்தினை சிறப்பாக நடித்து முடித்துள்ளார், படத்தின் டிரைலர் மற்றும் மூன்று பாடல்கள் வெளிவந்த நிலையில் அதற்கான வரவேற்பு ரசிகர்களிடத்தில் பெரும் மதிப்பை தந்துள்ளது, நிலையில் அடுத்த வாரம் இ கோர்ட் திரைக்கு வரவுள்ள நிலையில், தமிழக வெற்றி கழகம் கட்சி மாநாடு அடுத்த மாதம் 23ம் தேதி நடக்க இருக்க நிலையில் தற்போது விஜய் சீரடி சாய்பாபா கோவிலுக்கு தனி விமானம் ஒன்றின் மூலம் புறப்பட்டு உள்ளார், நேத்து வந்து தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுச்செயலாளர் புரூஸ் லீ ஆனந்த் அவர்களும் விஜயுடன் செல்கிறார்..!!