தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகையான நயன்தாரா சில நாட்களுக்கு முன் வெளியிட்ட செம்பருத்தி டீ பற்றிய அறிவிப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அதை தொடர்ந்து மருத்துவர் ஒருவர் நடிகை நயன்தாராவை பற்றி அவதூறாக பேசியுள்ளார், மேலும் நடிகை நயன்தாரா சொல்லியது செம்பருத்தி டீ குடிப்பதனால் ஹை பிரஷர் பிளட் பிரஷர் பிளட் சுகர் மற்றும் ஹார்ட் அட்டாக் போன்ற நோய்கள் வராமல் இருப்பதாக வலியுறுத்தி இருந்தது இதை கண்டித்த மருத்துவர் அவரை இணைய தளத்தில் தவறாக பேசியுள்ளார்.
மேலும் அவர் பேசிய காணொளியை கண்ட நடிகை நயன்தாரா முட்டாள்களிடம் விவாதம் செய்வதை விட நம் வெற்றி பயணத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் மேலும் செம்பருத்தி டீ எப்படி போடுவது என்று பதிவிட்டுள்ளார்…