நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை சுற்றுவட்டார பகுதியில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிக்காக நாளை 17/08/2024 மின் தடை.
நாமக்கல் மாவட்டம் கபிலர் மலையில் மாதாந்திர மின்சாரம் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது, கபிலர்மலை சுற்றுவட்டார பகுதியான சிறு கிணத்துப்பாளையம், அய்யம்பாளையம், பாண்டமங்கலம், வெங்கரை, பிலிக்கல்பாளையம், இருக்கூர், பாகம் பாளையம், பெரிய சோளிபாளையம், சின்ன மருதூர், பெரிய மருதூர், செல்லப்பம்பாளையம், சேளூர், பஞ்சப்பாளையம், மாணிக்கண்டம், மற்றும் கபிலர்மலை பகுதியில் நாளை மின்னிருத்தம்..!!