நாம் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டியை பராமரிப்பது எப்படி..!!

இன்றைய காலத்தில் குளிர்சாதன பெட்டியின் (ஃபீரிட்ஜ்) ஆங்காங்கே வெடித்து சிறுவர் இறந்துள்ளதாகவும் தீ பற்றியதாகும் அல்லது தீக்காயம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது, நாம் குளிர்சாதன பெட்டியில் சரியான முறையில் கையாள வேண்டும்..

ஃப்ரிட்ஜில் ஐஸ் கட்டிகள் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இல்லையெனில் கம்பரசர் அதிக வெப்பமடைந்து ஃப்ரிட்ஜ் வெடிக்கலாம், வெளியூர் பயணங்களுக்கு செல்லும் பொழுது ஃப்ரிட்ஜை ஆப் செய்துவிட்டு செல்வது அவசியம் பயன்படுத்தாத நேரத்திலும் பிரிட்ஜை அனைத்து வைக்கலாம், ஃப்ரிட்ஜில் இருந்து தேவையில்லாத சத்தம் வந்தாலும் அல்லது சரியாக கூல் ஆகாமல் இருந்தாலும் உடனடியாக மெக்கானிக்கை அழைத்து சர்வீஸ் செய்ய வேண்டும், ஃப்ரிட்ஜில் மின்சாரம் சீராக வருகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் ஸ்டெபிலைசர் பழுதானல் உடனடியாக ஸ்டெபிலைசர் மாற்ற வேண்டும், மேலும் ஸ்டெபிலைசர் இல்லாமல் நேரடியாக பிளக் பாயிண்ட் இல் ஃப்ரிட்ஜை இணைக்க கூடாது இப்படி நினைப்பதன் மூலம் ஃப்ரிட்ஜ் வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது, ஆறு மாதத்திற்கு ஒரு முறை சர்வீஸ் மேனை அழைத்து ஃப்ரிட்ஜை சர்வீஸ் செய்ய வேண்டும் இதன் மூலமாக ஃப்ரிட்ஜ் வெடிப்பதில் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்க முடியும்..!!

Read Previous

உடனடி நோய்களுக்கு உடனடி மருத்துவமும் தீர்வும்..!!

Read Next

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட.. இதை மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular