உடனடி நோய்களுக்கு உடனடி மருத்துவமும் தீர்வும்..!!

திடீரென நாம் வீட்டில் இருக்கும் பொழுது ஏற்படும் சாதாரண நோய்களுக்கு வீட்டிலிருந்தபடியே உடனடி தீர்வு நம்மால் தர முடியும், வீட்டில் இருந்தபடியே சில தீர்வுகளை நம்மால் ஆரோக்கியமான முறையில் எடுத்துக் கொள்ள முடியும் அவற்றில் சிலவற்றை காண்போம்..

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கொத்தமல்லியை தவறாமல் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களும் கொத்தமல்லியை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் தலைமுடி வளர்ச்சியும் அதிகரிக்கும் கொத்தமல்லி உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதால் உடல் உள் உறுப்புகள் மற்றும் கண் பார்வை கூர்மையாகும், அதேபோல் அவரைக்காய் பீன்ஸ் கொத்தவரங்காய் காராமணி காய் போன்ற காய்கறிகளை வேக வைத்து சமைக்கும் பொழுது சிறிதளவு தக்காளி சாறு அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்துவிடும், வாய் மற்றும் நாக்கில் புண் இருந்தால் பப்பாளி பாலை அந்த இடத்தில் தடவி வர வேண்டும் அதன் மூலம் விரைவில் புண் ஆறிவிடும், சிறிதளவு நொச்சி இலையை எடுத்து கசக்கி சமையலறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விடுங்கள் குட்டி குட்டியாக ஈ, கொசு, பூச்சிகள் பறக்கும் தொல்லை இருக்காது…!!

Read Previous

குளிர்ந்த நீரில் குளிப்பதால் இவ்வளவு பயன்கள் உள்ளதா..!!

Read Next

நாம் பயன்படுத்தும் குளிர்சாதன பெட்டியை பராமரிப்பது எப்படி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular