கீரை வகைகள் சமைத்து சாப்பிடுவதனாலும் அல்லது ஜூஸாக குடிப்பதனாலும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆரோக்கியம் கிடைக்கிறது.
அப்படி இருக்கு பச்சத்தில் பசலைக் கீரையை ஜூஸாக அடித்து குடிப்பதனால் கிடைக்கும் நன்மைகள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும், எலும்பு வலிமைக்கு தேவையான ஊட்டச்சத்து கிடைக்கும், கண்களுக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகிறது, வயிற்றுப்புண்ணை ஆற்றி செரிமான பிரச்சனை சரி செய்கிறது, மேலும் சருமத்தை அழகாகவும் பளபளப்பாகவும் வைத்திருக்கும் இதனால் வாரத்திற்கு இருமுறை பசலைக்கீரை ஜூஸ் குடிப்பதனால் உடல் ஆரோக்கியமும் முக ஆரோக்கியமும் நீடிக்கும் என்று மருத்துவர் கூறுகின்றனர்..!!