இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களுக்கு பிடித்த வேலையோ அல்லது பிடிக்காத வேலையோ தங்களது குடும்பத்திற்காக செய்து வருகின்றனர், அப்படி இருக்கும் பட்சத்தில் வேலை ப்ளூ அதிகமாக இருக்கும் ஆனால் அதற்கேற்ற சம்பளம் கிடைக்காமல் மன வேதனையில் இருப்பவர்கள் அதிகம் அதற்கு இந்த பரிகாரத்தை செய்வதனால் நல்ல தீர்வு கிடைக்கும்..
நினைத்த நேரத்தில் நினைத்தவுடன் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வு இங்கு யாருக்கும் கிடைப்பதில்லை, இந்த பிரச்சனைகள் நீங்க முழு மனதுடன் இந்த பரிகாரத்தினை செய்து வருவதனால் பலன் கிடைக்கும் என்று சொல்லுகின்றனர், வார தோறும் வியாழக்கிழமை அன்று பசுவிற்கு உங்கள் கையால் வாழைப்பழத்தை கொடுக்க வேண்டும் கொடுப்பதனால் பசுவின் ஆசிர்வாதம் நமக்கு கிடைத்து நமது பிரச்சனைகள் எல்லாம் விலகி நமது தொழில் முன்னேற்றம் அடைய வாய்ப்பு இருக்கிறது என்றும், மேலும் வடித்த கஞ்சியில் சிறிதளவு உப்பு கலந்து பசு மாட்டிற்கு கொடுக்கும் பொழுது வீட்டில் வறுமை நீங்கி செல்வம் செழிப்பாக இருக்கும் என்றும் ஐதீகம் கூறுகிறது, இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் குருவின் அருள் நமக்கு நேரடியாக கிடைக்கும் என்றும்..!!