பேங்க் ஆப் பரோடா வங்கியில் வேலைவாய்ப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

பேங்க் ஆப் பரோடா வங்கி ஆனது BC Supervisor பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு Fixed Component ரூ. 15,000/- மற்றும் Variable Component ரூ.10,000/- வழங்கப்படும். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BOB காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி BC Supervisor பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடம் நிரப்ப உள்ளது.

BC Supervisor கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BOB வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 மற்றும் 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

BC Supervisor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு Fixed Component ரூ.15,000/- மற்றும் Variable Component ரூ.10,000/- வழங்கப்படும்.

BOB தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 11.10.2024ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

மேலும் விவரங்களுக்கு:

https://www.bankofbaroda.in/-/media/Project/BOB/CountryWebsites/India/Career/2024/24-09/detailed-guidelines-bc-supervisor-19-27.pdf

Read Previous

தமிழகத்தில் இனி அடுத்த ஒரு வாரத்துக்கு குளு குளு மழை தான்..!! வானிலை ரிப்போர்ட்..!!

Read Next

வீட்டில் இருந்து கடன் கொடுக்க கூடாத பொருட்கள் என்னனு தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular