மறைந்த இயக்குனர் டில்லி பாவிற்கு இன்று இறுதிச் சடங்கு..!!

தமிழகத்தில் இன்று தமிழக திரை உலகின் தயாரிப்பாளர் மற்றும் ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரியின் தலைவர் டில்லி பாபு இன்று செப்டம்பர் 9 இறந்தார் இச்சம்பவம் தமிழ் திரை உலகத்தின் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது…

ஆக்சிஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தை நடத்தி வந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் டில்லி பாபு இன்று செப்டம்பர் 9 காலை காலமானார், அவரின் இறப்பிற்கு தமிழ் திரை உலகின் பலரும் ஆழ்ந்த இரங்கல் மற்றும் நேரில் சென்று அண்ணாருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர், பெருங்களத்தூர் உள்ள அவரது இல்லத்திற்கு காலை 10:30 மணி அளவில் கொண்டு செல்லப்பட்டு மாலை 4:30 மணிக்கு அவருக்கு இறுதிச்சடங்கு நடக்க இருப்பதாக தெரியவந்துள்ளது, அவரது உடலுக்கு திரைத்துறையில் பிரபலங்கள் பலரும் நேரில் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர் மேலும் நல்ல இயக்குனரை திரை உலகம் இழந்ததாக பலரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர், மேலும் ரசிகர் பட்டாளம் பலரும் கண்ணீர் அஞ்சலி சொல்லியிருக்கின்றனர்…!!

Read Previous

எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் டில்லி பாபு இளம் இயக்குனர் உருக்கம்..!!

Read Next

மாமனாரை சுட்டுக்கொன்ற மருமகன் அச்சத்தில் பொதுமக்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular