எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் டில்லி பாபு இளம் இயக்குனர் உருக்கம்..!!

டில்லி பாபுவின் இறப்பு தமிழ் சினி துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தனக்கு வாழ்க்கை கொடுத்தவர் டில்லி பாபு தான் என்று இளம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கதறல்…

தயாரிப்பாளர் டில்லி பாபு இன்று செப்டம்பர் 9 மரணம் அடைந்தார் மேலும் அவரின் மரணத்தை தமிழ் சினி துறை ஏற்றுக்கொள்ள முடியாததும் மற்றும் நல்ல தயாரிப்பாளர்களை இழந்ததும் என்று வருந்துகின்ற நிலையில், மரகத நாணயம் மூலம் என்னை உருவாக்கியவர் டில்லி பாபு தான் என்று உருக்கமாக பேசியுள்ள இளம் இயக்குனர் சரவணன், சமூக வலைதளத்தில் பகிர்ந்த இயக்குனர் சரவணன் மரகத நாணயத்தின் மூலம் எனது வாழ்க்கை தொடர்ந்தது என்றும் கூறியுள்ளார், மேலும் நல்ல மனிதரை நல்ல சாதனையாளரை நல்ல தயாரிப்பாளரை தமிழ் திரையுலகம் இழந்துள்ளது என்றும் இவரைப் போன்ற நல்ல மனிதரை காண்பது உலகில் கடினம் என்றும் இயக்குனர் சரவணன் கூறியுள்ளார், மேலும் பல தமிழ் பிரபலங்கள் டில்லி பாபுவின் இறப்பு செய்தி அறிந்து தனது சமூக வலைதள பக்கங்களில் கண்ணீர் அஞ்சலி செலுத்துகின்றனர்..!!

Read Previous

நெல் நாற்றில் வாடல் நோயை கட்டுப்படுத்துவது எப்படி..!!

Read Next

மறைந்த இயக்குனர் டில்லி பாவிற்கு இன்று இறுதிச் சடங்கு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular