தமிழக காவல்துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது ரூல்ஸ் போடுங்க பணத்தை வெல்லுங்க அப்படிங்கிற வகையில ஜீரோ ஆக்ஸிடெண்ட் என்ற தலைப்பில் அறிவித்துள்ளது.
Zero accident day தொடர்பாக 60 வினாடிகளில் ரீல்ஸ் போடும் காணொளி அதிகம் பார்வையாளர்களை கவர்ந்த வீடியோவுக்கு தலா 2,00000 மற்றும் சிறந்த படைப்பாளிக்கு 1,00000 ரூபாயும் அதிக இம்பேக்ட் பெரும் ரிலீஸ் க்கு 50 50,000 ரூபாயும் பரிசாக சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது, இதனை தொடர்ந்து இந்த பதிவு இணையத்தில் ரீல்ஸ் போடும் பிரியர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதத்தில் வரவேற்கிறது..!!