
தமிழக நுகர்வோர் துறையின் கீழ் பல இடங்களில் ரேஷன் கடைகள் உள்ளது இக்கடைகளில் ஏழை எளிய மக்களுக்கு தேவையான அரிசி பருப்பு, சர்க்கரை பாமாயில் என மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிதாக நுகர்வோர் துறை முடிவு செய்துள்ளது துவரம் பருப்பு, சர்க்கரை இவற்றையெல்லாம் பாக்கெட் செய்து விநியோகம் செய்யும் திட்டம் நடைமுறைக்கு வர இருக்கிறது இதை தொடர்ந்து 234 தொகுதிகளிலும் இத்திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதாக இருக்கிறது.
மேலும் இத்திட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதால் எடை குறைவு என்ற எந்த பிரச்சினையும் வராமல் இருக்கும் என்றும் தற்போது சேலத்தில் உள்ள ஒரு ரேஷன் கடையில் இப்படி பாக்கெட் செய்யப்பட்ட துவரம் பருப்பு சர்க்கரை வழங்கப்படுகிறது தற்போது இது போன்று தமிழகம் முழுவதும் வரையறுக்கிறது.