வன்னியர் சமுதாயத்தினர் மற்றும் பட்டியல் இனத்தினர் 40% மட்டுமே உள்ளனர், வன்னியர் சமுதாயம் முன்னேறினால் தான் தமிழக முன்னேறும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 14 டிஜிபி, 41 ஐஜி, 10 டிஐஜி உள்ளனர், இதில் ஒருவர் மட்டுமே வன்னியர் சமுதாய என்றும் கூறியுள்ளார், நீண்ட காலமாக தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் வன்னியர் சமுதாயம் முன் வர வேண்டும் என்றும் வன்னிய சமுதாய முன்னேறினால் விரைவில் தமிழகம் முன்னேற வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்..!!