தென்னிந்திய சினிமாவின் அழகிய நடிகைகள் ஒருவரான பிரணிதா சுபாஷ் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . பெங்களூரை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதால் முதன் முதலில் கன்னட திரைப்படத்தில் நடித்துதான் நடிகையாக அறிமுகமானார் .
அதன் பிறகு தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகள் இருந்து வாய்ப்புகள் கிடைக்க தொடர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். இதனுடையே தமிழில் உதயம் திரைப்படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமாகி சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி உள்ளிட்ட சில திரைப்படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் இருக்கு தமிழ் ரசிகர்கள் கூட்டம் ஏராளமானோர் இருக்கிறார்கள்.
நல்ல அழகான தோற்றம் தான் அதற்கு காரணம். இதனிடையே இவர் தனது நீண்ட நாள் காதலரான. நித்தின் ராஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு அழகிய ஒரு பெண் குழந்தை பிறந்தது.
குழந்தை பிறப்புக்கு பிறகு தொடர்ச்சியாக திரைப்படங்களில் தாறுமாறான கிளாமர் காட்சிகளை கூட ஏற்று நடத்தி வருகிறார். தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கிறார். அண்மையில் அவருக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்நிலையில் கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு எல்லோரது ரசனைக்கும் ஆளாகியுள்ளார்.
View this post on Instagram