துலாம் ராசி நேயர்களுக்கு…
எந்த விஷயத்திலும் நேர்மையாக நடந்து கொள்ளும் துலாம் ராசி இனர் இந்த வாரம் உற்சாகமாக செயல்பட்டு தங்கள் திட்டங்களை நிறைவேற்றுவார்கள். இல்ல தரிசிகள் பழைய கடன்களை திருப்பி செலுத்துவதில் முனைப்பாக இருப்பார்கள் தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் பல நல்ல மாற்றங்கள் எதிர்கொண்டு முன்னேற்ற பாதையில் நடை போடுவார்கள். உத்தியோகஸ்தர்கள் இதுவரை சந்தித்த தடை தாமதங்கள் விலகி பதவி உயர்வு பெறுவார்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களுடைய பொறுப்புகளை உணரும் காலகட்டம் இது உடல் நலனை பொறுத்தவரை ஜலதோஷம் இரும்பல் ஏற்பட்டிருந்தால் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு அகழும் துப்புரவு தொழிலாளர்களுக்கு உணவு இதர பொருள் தானம் செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்
விருச்சக ராசி நேயர்களுக்கு…
தீர்க்கமான முடிவு எடுத்து வெற்றி கனியை பறிக்கும் விருச்சக ராசியினருக்கு இந்த வாரம் நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த விஷயங்கள் நல்லவிதமாக நடக்கும் குடும்பநிலையை பொறுத்த வரை எதிர்ப்பார்த்த செலவுகள் ஏற்பட்டாலும் எப்படியோ சமாளித்து விடுவார்கள் தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் நீண்ட நாட்களாக திட்டமிடுதலில் விவரிக்க பணிகளை மேற்கொள்ளலாம் உத்தியோகஸ்தர்கள் திறமை செயல்பட்டு நிர்வாகத்தின் பாராட்டு பெறுவார்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்களுடைய எதிர்கால லட்சியத்தை உருவாக்கிக் கொள்வதன் மூலம் வெற்றி அடைவார்கள் பல்வேறு குழப்பங்களால் மன அழுத்தம் மற்றும் தலைவலி ஏற்பட்டு மருத்துவ சிகிச்சையில் அகலும் ஆதரவற்ற அனாதை பெண்மணிகளுக்கு சேலை தானம் செய்வதால் நன்மைகள் ஏற்படும்…!!!