தனுஷ் ராசி நேயர்களுக்கு…
எந்த வேலையை எப்படி செய்ய வேண்டும் என்று நுணுக்கம் அறிந்த தனுசு ராசிகளுக்கு இந்த வாரம் நன்மைகள் வீட்டு கதை தேடி வந்து கட்டும் குடும்ப பொருளாதார நிலையை பொறுத்த வரை எதிர்ப்பார்த்தவர்கள் தாமதம் ஆனாலும் எப்படியாவது வந்து சேர்ந்துவிடும் தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து உற்சாகமாக செயல்படுவார்கள் உத்தியோகஸ்தர்கள் எதிர்பாராத பல நல்ல மாற்றங்களை பணியிடங்களில் சந்திப்பார்கள், பள்ளி கல்லூரி மாணவர்களின் எதிர்கால உத்தியோகம் குறித்து வழிகாட்டுதலை பெறுவார்கள், உடல் நலனை பொறுத்தவரை வெளியிடங்களில் உண்ணும் உணவு, பருகும் நீர் காரணமாக வயிற்று கோளாறு ஏற்பட்டு அகலும் அனாதையாக இருந்தவர்களுடைய உடலை அடக்கம் செய்யும் அறக்கட்டளைக்கு உதவி செய்வதன் மூலம் நன்மைகள் ஏற்படும்.
மகர ராசி நேயர்களுக்கு பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் ஒவ்வொரு விஷயத்தையும் வடிவமைத்து கொள்ளும் திறன் பெற்ற மகர ராசியினர் இந்த வாரம் நல்ல புதிய மாற்றங்களை சந்திப்பார்கள், குடும்ப பொருளாதார நிலையைப் பொறுத்தவரை கடந்த காலத்தில் உள்ள சிக்கல்கள் படிப்படியாக விலகும் தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் புதிய முதலீடு செய்து தொழில் விரிவாக்க பணிகளை மேற்கொள்ளலாம் உத்தியோகஸ்தர்கள், உத்தியோகம் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் தொடர்பு மூலம் நன்மைகளை பெறுவார்கள் விளையாட்டுகளில் திறமை பெற்ற பள்ளி கல்லூரி மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவனங்களுக்கு புகழ் சேர்ப்பார்கள், காலம் தவறி உண்பதாலும் கடை உணவு சாப்பிடுவதாலும் வயிற்று கோளாறு ஏற்பட்டு அவளும் கழிவுநீர் அகற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு பொருளுதவி மற்றும் ஆடைதான் சேதன் மூலம் நன்மைகள் ஏற்படும்…!!!