கும்ப ராசி நேயர்களுக்கு இந்த வாரம் என்னென்ன நன்மைகள் என்று பார்ப்போம்…
கும்ப ராசி நேயர்கள் துன்பங்களை தாங்கி நின்று எதிர்த்து போராடும் மன உறுதி கொண்ட கும்பம் ராசி நிற்கு இந்த வாரம் சமூகம் மற்றும் சொந்த பந்தங்கள் இடையே மதிப்பு மரியாதை கூடும். குடும்ப பொருளாதார நிலை பொறுத்த வரை புதிய கடன் வாங்காமல் சமாளித்து விடுவார்கள் தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் நீண்ட நாட்களாக மனதில் வைத்திருந்த திட்டங்களை நிறைவேற்றுவார்கள். உத்தியோகஸ்தர்கள் திறமைக்கேற்ற பாராட்டுகளை நிர்வாகத்தினர் மூலம் பெறுவார்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் புதிய தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும் உடல் நலனை பொறுத்தவரை காய்ச்சல் ஏற்பட்டால் தகுந்த மருத்துவ சிகிச்சை ரத்த பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் அருகில் உள்ள பிள்ளையார் அல்லது ஆஞ்சநேயர் கோவிலுக்கு வஸ்திர சமர்ப்பணம் செய்வது நன்மைகளை ஏற்படுத்தும்..
மீனம் ராசி நேயர்களே மனக்குழப்பங்கள் இருந்தாலும் எந்த விஷயத்தையும் சரி செய்யும் திறன் பெற்ற மீனம் ராசியினர் இந்த வாரம் சுறுசுறுப்பாக செயல்பட்டு அவர்களை ஆச்சரியத்தில் பல விஷயங்களை செய்து முடிப்பார்கள்,குடும்ப பொருளாதார நிலையை பொறுத்தவரை பழைய கடன்களை திருப்பி செலுத்தும் காலகட்டம் இது தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் எதிர்பாராத தடை தாமதங்களை சந்தித்து அது வெற்றிகரமாக கடந்து செல்வார்கள் உத்தியோகஸ்தர்கள் அலுவலக ரீதியான புதிய தொழில்நுட்பங்களை கற்று கொள்வதற்கான வாய்ப்புகள் உருவாகும் பள்ளி கல்லூரி மாணவர்கள் எதிர்காலம் முன்னேற்ற பாதையில் புதிய தொழில்நுட்பங்களை கற்கும் சுழல் உருவாகும். உடல் நலனை பொறுத்த வரை காய்ச்சல் கை கால் வலி ஏற்பட்டு விலகும் வயதான பெண்களுக்கு செருப்பு தானம் செய்வது புற்றுக்கோவிலில் பாலபிஷேகம் செய்வது நன்மைகளை தரும்…!!