சிம்மம்..
நேர்மையை தாரக மந்திரமாக கொண்ட சிம்ம ராசியினர் இந்த வாரம் சொந்த பந்தங்களிலேயே மதிப்பு மரியாதை பெறுவார்கள், பொருளாதார நிலை பொறுத்த வரை செலவுகள் கட்டுக்குள் இருக்கும் தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் எதிர்பாராத செலவுகளை சந்தித்து அதை சுமூகமாக சரி செய்வார்கள் உத்தியோகஸ்தர்கள் அலுவலக பணியில் மற்றவர்களை நம்பி இருக்காமல் தாங்களே களத்தில் இறங்கி பணியாற்ற வேண்டும் பள்ளி கல்லூரி மாணவர்கள் பாடங்களில் கவனம் செலுத்தி கற்க வேண்டிய காலகட்டம் இது உடல் நலனை பொறுத்தவரை நேரம் தவறி உண்பதால் வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட்டும், முதியோர் இல்லங்களுக்கு எரிபொருள் குடிநீர் வாங்கிக் கொடுப்பதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் சிம்ம ராசி நேயர்களுக்கு..
கன்னி
கன்னி ராசி நேயர்களுக்கு காரிய வெற்றியை மனதில் கொண்டு அயராது உழைக்கும் கன்னி ராசியினருக்கு இந்த வாரம் புதிய தொடர்புகளால் முன்னேற்றம் ஏற்படும் குடும்ப நிலையை பொறுத்த வரை அனைவரையும் அனுசரித்து சென்று சிக்கல்களை சமாளிப்பீர்கள், தொழில்துறையினர் மற்றும் வியாபாரிகள் பல தடை தாமதங்களை சந்தித்தாலும் எதிர்பார்த்த லாபத்தை பெறுவார்கள் உத்தியோகஸ்தர்கள் பொறுமையாக இருந்ததற்கான பலனை அடைவார்கள் பள்ளி கல்லூரி மாணவர்கள் எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டி மூலம் பல சாதனைகளை புரிவார்கள் உடல் நலனை பொறுத்தவரை ஜலதோஷம் மற்றும் வயிற்றுப் பாதைகள் ஏற்பட்டு விலகும் அருகில் உள்ள கோவில் குளங்களை சுத்தமாக பராமரிக்க உதவி செய்வது கோவில் வளாகத்தை சுத்தம் செய்வது ஆகியவற்றின் மூலம் நன்மைகள் ஏற்படும்…!!