வீட்டை விட்டு வெளியேறுமுன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா..??

வீட்டை விட்டு வெளியேறுமுன் செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன தெரியுமா..??

எந்த ஒரு சுப காரியத்துக்காகவோ அல்லது பயணம் தொடர்பாகவோ வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது எந்த இடையூறும் இல்லாமல் சுமூகமாக இருக்க வீட்டிலிருந்து வெளியேறும் ஒரு பாத்திரத்தில் சிறிது அரிசியை போட்டு அதில் பணத்தை வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் தூபத்துடன் அதற்கு ஆராத்தி காட்டவும். வீட்டுக்கு வந்த பிறகு அந்த பணத்தை சிவன் கோயிலில் காணிக்கையாக செலுத்த வேண்டும். இதை செய்துவிட்டு வெளியே செல்வதை வழக்கமாக்கி கொண்டால் உங்கள் பணியில் வெற்றி கிடைக்கும்.

Read Previous

உங்கள் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் தீர இந்த பரிகாரம் மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

வீட்டிற்கு வருபவர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுக்க வேண்டும்..?? ஏன் தெரியுமா.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular