
உட்கட்சி செயல்பாடுகள் குறித்து வெளிப்படை தன்மையுடன் அறிக்கை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கள ஆய்வு குழுவினரின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது ஆலோசனைக் கூட்டத்தில் கே பி முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அத்தகை கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு களஆய்வு குழு ஆலோசனை கூட்டம் தொடங்கி நடைபெற்றது, இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு கட்சியில் அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்ட வாரியாக கிளை, வார்டு, வட்ட கழகம் மற்றும் சார்பு அமைப்புகளின் செயல் உட்கட்சி செயல்பாடுகள் குறித்து வெளிப்படை தன்மையுடன் அறிக்கை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார், இல் பாடுகளை இந்த குழு நேரடியாக ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த நிலையில் உட்கட்சி செயல்பாடுகள் குறித்து வெளிப்படை தன்மையுடன் அறிக்கை வழங்க வேண்டும் என்று அதிமுக கள ஆய்வுக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார், மேலும் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் கடமை உணர்வோடு பணியாற்ற வேண்டும் என்றும் மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளில் ஆய்வு செய்து கட்சியின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது என கூற வேண்டும் என்றும் அதிருப்தி இருந்தால் அறிக்கை கொடுங்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாக தகவல் கிடைத்துள்ளது..!!