வணிக சங்கத்தினை ஒருங்கிணைத்து வணிக சங்க பேரவையை உருவாக்கிய வெள்ளையனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழகத்தில் கடை அடைப்பு..
தமிழகத்தில் மனித சங்கத்தினை ஒருங்கிணைத்து வணிக சங்க பேரவையை உருவாக்கிய வெள்ளையனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் கடையடைப்பு என்று வணிக சங்கம் முடிவு செய்துள்ளது, வெள்ளையனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக வணிக சங்கம் மற்றும் அமைப்புகளும் இணைந்து கடையடைப்பு நிகழ்வுகளை சேர்ந்து நிகழ்த்த இருப்பதாக தமிழக வணிக சங்க பேரவை முடிவு செய்துள்ளது, மேலும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக வட மாவட்டங்களுக்கு நாளை ஒருநாள் முழு கடையடைப்பும் மற்றும் தென் மாவட்டங்களுக்கு நாளை மறுநாள் கடையடைப்பு என்றும் மணிசங்க பேரவை முடிவு செய்துள்ளது, மேலும் அவருக்கு நன்றி செலுத்தும் விதமாகவும் அவருக்கு மரியாதை செய்யும் விதமாக இந்த செயல் நடக்க இருக்கிறது என்றும் அறிவித்துள்ளது…!!




