அக்குள் பகுதியில் உள்ள கருமை மறைய எளிய டிப்ஸ்..!! இதோ டிப்ஸ்..!!

தக்காளியை அரைத்து சாறை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு துளிகள் எலுமிச்சை பழச்சாறு, ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். இந்த கலவையை கைகளில் இடுக்குகளில் சேர்த்து சுமார் மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீர் கொண்டு கழுவினால் அக்குள் பகுதிகளில் இருக்கும் கருமைகள் மறையும்.

Read Previous

642 காலிப்பணியிடங்கள்..!! 10-வது தேர்ச்சி போதும்..!! உடனே அப்ளை செய்யவும்..!!

Read Next

பள்ளி மாணவியின் ஆடையைக் கழற்றி வீடியோ எடுத்த மாணவர்கள்..!! போலீஸ் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular