அதிமுக நிர்வாகியை வெட்டிய திமுக நிர்வாகி கைது..!! போலீசார் விசாரணை..!!

அதிமுக நிர்வாகியை வெட்டிய திமுக நிர்வாகி கைது..!! போலீசார் விசாரணை..!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தேர்தல் முன்பகை காரணமாக அதிமுக நிர்வாகி ரமேஷை வெட்டிய திமுக நிர்வாகி சக்தி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரிவாளால் வெட்டியதில் பலத்த காயமடைந்த அதிமுக நிர்வாகி ரமேஷ், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதே போல் சிவகங்கையில் இன்று (நவ., 04) அதிகாலையில் அதிமுக கிளை செயலாளர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

Read Previous

TNAU-ல் ரூ.55,000 மாத சம்பளத்துடன் வேலைவாய்ப்பு..!! தேர்வு கிடையாது..!! நேர்காணல் மட்டுமே..!!

Read Next

தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு..!! மயங்கிய மாணவிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular