அந்தரங்க உறுப்பில் தாக்கி கணவர் கொலை..!! கள்ளக்காதலுக்காக மனைவி வெறிச்செயல்..!!

ஹரியானா மாநிலம் கைத்தல் பகுதியில் அஞ்சலி என்ற பெண், தனது கள்ளக்காதலன் கிருஷ்ணாவுடன் சேர்ந்து, கணவர் தீபக்கை அறைக்குள் பூட்டி கொடூரமாக தாக்கி உள்ளார். இதில் தீபக்கின் அந்தரங்க உறுப்புகளில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் உயிரிழந்தார். ஒன்றாக வாழ வேண்டும் என்ற ஆசையில் இந்த கொலையை செய்ததாக அஞ்சலியும், கிருஷ்ணாவும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே வந்த பின்னும் சேர்ந்து வாழ போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Read Previous

தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள்: தென்னக ரயில்வே அறிவிப்பு..!!

Read Next

HCL நிறுவனம் சூப்பர் அறிவிப்பு..!! உடனடி வேலை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular