Oplus_131072
ஹெல்த் மிக்ஸ் தயாரிக்கும் முறை..
பாசிப் பருப்பு – 200g
உளுந்து – 200g
திணை- 200g
சாமை- 200g
வரகு – 200g
சோளம் -200 g
கருப்பு சுண்டல் – 200g
மக்காச் சோளம் -200g
சிகப்பு அரிசி -200g
கம்பு – 200g
கேழ்வரகு -200g
நிலக்கடலை -200g
முந்திரி- 100g
பாதாம்- 200g
பிஸ்தா – 200g
பார்லி – 200g
சாரா பருப்பு -50g
சம்பா கோதுமை – 200g
ஜவ்வரிசி- 200g
எள்ளு – 200g
இவை அனைத்தையும் தனித்தனியாக கடாயில் வறுத்து அதை மிக்ஸியில் அரைத்து டப்பாவில் வைத்துக் கொண்டு 1 டம்ளர் பாலில் 2 ஸ்பூன் அரைத்த பொடி மற்றும் சிறிது வெல்லம் சேர்த்து காய்ச்சி குடிக்கவும்.
அனைத்து வயதினரும் இதை குடிக்கலாம்.



