கேரளாவை அச்சுறுத்தும் ஆபத்தான மூளையை தின்னும் அமீபா நோய் எனப்படும் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது. தற்போது திருவனந்தபுரத்தில் 17 வயது சிறுவனுக்கு இந்த தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையில் அமீபா மூளைக் காய்ச்சலால் மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அமீபா மூளைக்காய்ச்சலால் மொத்த உயிரிழப்பு 19 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க:
நகச்சுத்தியை குணமாக்கும் எளிய வழி முறை..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!




