தமிழக வெற்றிக்கழக கட்சி தலைவர் மற்றும் நடிகரான விஜய் இன்று தொலைபேசி மூலமாக பாமக கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸுக்கு தொலைபேசி மூலமாக பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்..
தமிழக வெற்றிக்கழக கட்சி தலைவரும் நடிகரான விஜய் இந்த தொலைபேசி வாயிலாக அன்புமணி ராமதாஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் இந்த அழைப்புகளின் பெயரில் நடைபெற உள்ள தமிழக வெற்றி கழக மாநாட்டிற்கு அன்பும் இராமதாஸ் விஜய் இடம் வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது மரியாதை நிமித்தமாக நடந்த இந்த உரையாடல் சுமார் ஐந்து நிமிடங்களுக்கு நீடித்துள்ளது, கடந்த மாதம் திருமாவளவனுக்கு போன் கால் மூலம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த விஜய் தற்போது அன்புமணியை வாழ்த்தியிருக்கிறார், அடுத்த முறை ஆட்சி அமைப்பது தமிழக வெற்றி கழக கட்சியாக தான் இருக்கும் என்று மக்களிடையே நாளுக்கு நாள் நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது,அதன் நிமித்தமாக தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜயின் செயல் இருப்பதாக மக்கள் மற்றும் தொண்டர்கள் கூறி வருகின்றனர்..!!




