ஆண்களை விட பெண்களுக்கு ஆயுசு நாட்கள் நீளுகிறது..!!

பல ஆய்வுகள் வெளியிட்ட அறிக்கையின்படி ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு ஆயிஷா நாட்கள் அதிகமாக இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்..

ஆண்களை விட பெண்களின் ஆயுட்காலம் 30 ஆண்டுகளில் கணிசமாக உயர்ந்துள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது, ஆண்களின் சராசரி ஆயுட்காலம் 1990-94 ல் 59.4 ஆகவும் பெண்களுக்கு 60.4 ஆயுட்காலம் ஆகவும் இருந்துள்ளது, கடந்த 30 ஆண்டுகளில் ஆண்களின் ஆயுட்காலம் 10 ஆண்டுகள் அதிகரித்து 69.4 கவும், பெண்களின் ஆயுட்காலம் 12 ஆண்டுகளாக அதிகரித்து 72.2 ஆகவும் உயர்ந்துள்ளது..!!

Read Previous

முருங்கையின் வேர் முதல் நுனிவரை மருத்துவ குணம் தான்..!!

Read Next

கொசு கடிப்பதனால் தினமும் 50 பேர் பாதிக்கின்றனர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular