ஆண் நண்பருடன் போனில் அரட்டை..!! திருமணமான 4 மாதத்தில் சோகம்..!!

உத்தர பிரதேசத்தின் பஹ்ஜோ பகுதியி சேர்ந்த கரண் மௌரியா, ஷப்னா என்ற இளம் ஜோடிக்கு 4 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பின் ஷப்னா தனது ஆண் நண்பருடன் போனில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கணவர் மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிவிட்டு, தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதில் துரதிஷ்டவசமாக கரண் உயிரிழக்கவே, ஷப்னா மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்.

Read Previous

தமிழகத்தில் 3000 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு..!! தமிழக அரசு அறிவிப்பு..!!

Read Next

ஒரு பெண்ணின் ரகசியம்..!! அனைத்து ஆண்களும் படிக்க வேண்டிய தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular