இந்தப் பூ வீட்டில் இருந்தால் கடன் பாதிப்புகள் விரைவில் விலகும்..!! அது என்ன பூ தெரியுமா..??

Oplus_131072

இந்தப் பூ வீட்டில் இருந்தால் கடன் பாதிப்புகள் விரைவில் விலகும். அது என்ன பூ என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.

எடுத்த காரியம் வெற்றி பெற ஆற்றல் வழங்கும் அற்புத மலர் விருட்சி. இதையே வழக்கில் இட்லிப்பூ என்று அழைப்போம். வெள்ளிக்கிழமைகளில் இப்பூக்களைக் கணபதிக்குச் சமர்ப்பித்து வேண்டிட, செல்வநிலை செழித்து வளரும். பூ உருளிகளில் நீரை நிரப்பி அதில் வெட்சிப் பூக்களை மிதக்க விட்டு, வரவேற்பு அறையில் வைத்தால் தெய்விக அதிர்வுகள் நிரம்பியிருக்கும்; தனவரவு குறையாமல் இருக்கும்; கடன் தொந்தரவு விரைவில் விலகும்.

Read Previous

பதவி வரும் போது பணிவு வர வேண்டும்.. என்பதை உணர்த்திய அருமையான பதிவு..!!

Read Next

குளித்து முடித்த பின் நாம் ஏன் முதுகை முதலில் துடைக்க வேண்டும் தெரியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular